Français
English
தமிழ்
கல்வியின் தந்தை காமராஜர் பிறந்தநாள் விழா
Posted Date: 15/07/2014
இன்று அகில இந்திய N.R. காங்கிரஸ் பேரியக்கம் கல்வியின் தந்தை காமராஜர் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது அதன் பிறகு கட்சியின் FACEBOOK வலைத்தளம் மற்றும் NR பிறந்த நாள் வாழுத்து செய்தி FACEBOOK வலைத்தளம் மற்றும் ஒவ்வரு சட்டமன்ற FACEBOOK வலைதளமும் NR அவர்கள் தன் பொற் கரங்களால் திறந்து வைத்தார் அவருடன் கட்சியின் பொது செயலாளர், செயலாளர், பொருளாளர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுபினர்கள், சேர்மன்கள், கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த FACEBOOK அனைத்தயும் பாஸ்கர் (BLAZE) வடிவமைத்து கொடுத்தார்