எதிர்வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மங்களம் தொகுதியில் அகில இந்திய NR காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு. தேனீ C. ஜெயக்குமார் அவர்களுக்கு ஆதரவாக NR ஐயா இன்று 01/04/2021 லூர்து நகரில் துவங்கி பிரச்சாரம் செய்தார்.
புதுச்சேரியை மீட்போம்!!! காப்போம்!!!
மீண்டும் NR ஐயாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம். ஜக்கு சின்னத்தில் வாக்களிப்போம்.
வாக்களிப்பீர் ஜக்கு சின்னத்தில்
தேர்தல் நாள் : 06.04.2021
NR Ayya campaigned for Mr. Theni C Djeacoumar AINRC candidate Mangalam Constituency for the forthcoming State Assembly Elections 2021 01/04/2021