எதிர்வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் நெட்டப்பாக்கம் தொகுதியில் அகில இந்திய NR காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் திரு. P. ராஜவேலு அவர்களுக்கு ஆதரவாக NR ஐயா 01/04/2021 மாலை பிரச்சாரம் செய்தார்.
புதுச்சேரியை மீட்போம்!!! காப்போம்!!!
மீண்டும் NR ஐயாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம். ஜக்கு சின்னத்தில் வாக்களிப்போம்.